அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுடன் விவாதம் நடத்தவில்லை – பின்வாங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதிகளுடன் தான் விவாதம் நடத்தவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் தான் ஈடுபடப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க சமீபத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான விவகாரம் குறித முன்னாள் ஜனாதிபதிகளுடன் தான் விவாதம் நடத்தவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் தான் ஈடுபடப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க சமீபத்தில் தெரிவித்தார்.

Related posts

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேருக்கு கொரோனா உறுதி

அரசு முஸ்லிம் அரசியல்வாதிகளை வேட்டையாடுகிறது [VIDEO]

எல்ல ஒடிஸி நானு ஓயா என்ற புதிய ரயில் சேவை ஆரம்பம்

editor