அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார்.

இன்று (29) காலை முன்னாள் ஜனாதிபதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கடந்த 23 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

editor

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்