அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி வேண்டி ஹட்டனில் சிறப்பு பூஜை வழிபாடு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி பெறுவதற்காக சிறப்பு பூஜை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் இன்று (25) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஹட்டன், டிக்கோயா நகரசபை உபதவிசாளர் பெருமாள் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Related posts

இலஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டு

editor

ஆளுங்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இன்று

SJB இனால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு