அரசியல்உள்நாடுமுன்னாள் ஜனாதிபதி ரணில் அமெரிக்கா செல்கிறார் May 17, 2025May 17, 2025167 Share0 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுக்கும், ரஷ்யாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார். அடுத்த மாத முற்பகுதியில் இந்த பயணம் இடம்பெறவுள்ளது.