அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 5 மணித்தியால விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை (13) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

சுமார் 5 மணி நேர வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றில் இடம்பெற்ற மோசடி தொடர்பில், வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்தார்.

Related posts

பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் ரயில், பேரூந்து இயங்காது

மாணவர் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு