உள்நாடுவீடியோ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

Related posts

நாவெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தினோம் – மனுஷ நாணயக்காரணாயக்கார

இலங்கை அரசுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அனுமதி

மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டார் இஷாரா செவ்வந்தி

editor