அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிகள்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் இன்று (28) தங்காலை, கால்டன் இல்லத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சுகநிலை குறித்தும் நலம் விசாரித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி!

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவரின் உடல்நிலை தேற்றம்

தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி

editor