விளையாட்டு

முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் கொரோனாவுக்கு பலி

(UTV|கொவிட்-19) – பிரித்தானி லீட்ஸ் கால்ப்பந்தாட்ட கழக அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் நோர்மன் ஹன்டர் இன்று(17) உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக நோர்மன் ஹன்டர் கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று

பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்

ICC தலைமை கிரேக் பார்கிளே’விற்கு