உள்நாடு

முன்னாள் எம்பி அமரகீர்த்தி மரணம் : சந்தேகத்தின் பேரில் 29 வயதான சாரதி கைது

(UTV | கொழும்பு) – மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

Related posts

மகாநாயக்கர்களின் யோசனை குறித்து ஜனாதிபதி கடிதம்

இலங்கையின் புதிய தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை