அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்முன்னாள் எம்.பி அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில் August 29, 2025August 29, 20252130 Share0 நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.