அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் எம்.பி அதுரலியே ரதன தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், இன்று (29) காலை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCD) கோரிக்கையை அடுத்து, கடந்த 18 ஆம் திகதி இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Related posts

பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் –  பிரதமர் இம்ரான்

MTV தனியார் நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு

editor