அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (04) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பில் இறுதி அறிக்கை

மிகைக்கட்டண வரி சட்டமூலம் நிறைவேற்றம்