அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்குச் செல்லவுள்ளார்.

Related posts

வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு – ஜனாதிபதி அநுர

editor

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று