வகைப்படுத்தப்படாத

முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – மத்திய மாகாண சபையின் எதிர்க் கட்சி தலைவர், முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் தனது 72 ஆவது வயதில் காலமானார்.

கண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளார்.

இவர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவின் அரசாங்கத்தின் போது சுகாதார அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டி தலதா மாளிகையின் எசெல பெரஹரா

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூடு-துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்…

அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு