அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை September 9, 2025September 9, 2025175 Share0 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.