அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு ஒன்று தொடர்பாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் ஐவருக்கு கொரோனா

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனைக்கான காலஎல்லை

லேகியம் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது !