அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) அழைப்பாணை விடுத்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் இந்த அழைப்பாணையை விடுத்தார்.

Related posts

தர்ஷன் தர்மராஜ் : விடைபெற ஏன் அவசரம் [VIDEO]

மாங்குளம் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம்

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

editor