அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று (26) இடம்பெறவுள்ள நிலையிலேயே, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Related posts

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

இலங்கை ரக்பி சங்கத்தின் புதிய தலைவராக பவித்ர பெர்னாண்டோ தெரிவு

editor

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்