முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அவரது மனைவி ஆகியோர் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.
முறையற்ற சொத்து குவிப்பு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்க இருவரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.