சூடான செய்திகள் 1

முன்னணி ஊடகவியலாளர் ஹேம நலின் கருணாரத்ன காலமானார்

(UTV|COLOMBO)-இலங்கையின் முன்னணி ஊடகவியலாளராக அறியப்படும் ஹேம நலின் கருணாரத்ன நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 56 ஆகும்.

மாலபே பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுமாறு முன்னாள் முதலமைச்சர் வேண்டுகோள்

எதிர்வரும் 21ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

கங்காராம விகாரை – பிரதமர் அலுவலக பகுதி வரையில் வெசாக் வலயம்