விளையாட்டு

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுபபை தேர்வு செய்துள்ளனர்.

Related posts

இலங்கையினை வௌ்ளையடிப்பு செய்தது இந்தியா

குசல் பெரேராவின் அறுவை சிகிச்சை தாமதம் குறித்து சனத் கேள்வி

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி