புகைப்படங்கள்

முதலாவது வர்த்தக விமானமானது தரையிறங்கியது

(UTV | கொழும்பு) – நாட்டின் சர்வதேச விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது வர்த்தக விமானமான ஓமான் மஸ்கட் நகரில் இருந்து WY371 எனும் விமானம் இன்று முற்பகல் 7.40 அளவில் கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

4,000 ஆமைகள் உறைந்து இறந்தன

“கெகுழு துரு உதானய” குழந்தைகள் மரம் நடும் தேசிய திட்டம்