உள்நாடு

முதலாவது அமைச்சரவை கூட்டம் புதனன்று

(UTV|கொழும்பு)- புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை தேர்தலின் ஊடாக அமைச்சரவைக்காக 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் 39 இராஜாங்க அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related posts

வௌிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதி

சிறைச்சாலையில் ஒருவர் தற்கொலை