உள்நாடு

முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்ப்பதற்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 19அம் திகதி முதல் முதலாந்தர மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை முஸ்லிம் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகள் மே மாதம் 5ஆம் திகதி முதல் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணிலின் வெற்றி அவசியமாகும் – அமைச்சர் டக்ளஸ்

editor

அசேல சம்பத்திற்கு பிணை

டீசலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு