உள்நாடு

முட்டை விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 முதல் 24 ரூபா விலையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், அண்மைய நாட்களில் விலை 26 மற்றும் 28 ரூபாவாக ஆக இருந்துள்ளது.

அதன்படி, சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசபந்துவை காப்பாற்றும் பிரபலம்! சிக்கிய கார்!

Shafnee Ahamed

SLFP உள்ளக பிரச்சினையை தீர்க்க முடியாது- தேர்தல்கள் ஆணையகம்

 பொது மக்களை அவதானமாக இருக்க எச்சரிக்கை