உள்நாடுசூடான செய்திகள் 1முடக்கப்பட்ட அட்டுலுகம, பண்டாரகம பகுதிகள் விடுவிப்பு April 14, 202074 Share0 (UTVNEWS | COVID-19 ) -கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த அட்டுலுகம, பண்டாரகம ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.