சூடான செய்திகள் 1

முச்சக்கரவண்டிகளுக்கான மீற்றர் சட்டம் இம்மாதம் முதல் அமுல்

(UTV|COLOMBO)-பிரயாணிகள் போக்குவரத்திற்கான முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதைக் கட்டாயப்படுத்தும் சட்டம் இம்மாதம் முதல் அமுல்படுத்தப்படும்.

இம்மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து இந்தச் சட்டம் அமுலப்படுத்தப்படும் என்று வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காதி விவகாரம்: மீண்டும் ஹக்கீமுக்கு பதில் வழங்கிய உலமா சபை!

தந்தையும் மகனும் சடலமாக கண்டெடுப்பு

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று