சூடான செய்திகள் 1

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி

(UTV|COLOMBO) இந்த வருட இறுதிக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சாரதிகளின் சமூக பொருளாதார மற்றும் தொழில் மட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கபப்டுகிறது.

நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்;டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்..!

இந்த வருடத்தில் 12084 டெங்கு நோயாளர்கள் பதிவு…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிபுறக்கணிப்பில்