உள்நாடு

முகாமைத்துவ குழுவின் வெளிவாரி உறுப்பினராக தவிசாளர் மாஹிர் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட முகாமைத்துவ குழுவிற்கான வெளிவாரி உறுப்பினராக சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இக்குழுவில் மூன்று வெளிவாரி உறுப்பினர்களே தெரிவுசெய்யப்பட்ட நிலையில், அவர் அதிக ஆதரவைப் பெற்று தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஷாதிர் ஏ ஜப்பார்

Related posts

எதிர்க்கட்சித் திட்டத்திற்கு தேசிய அளவிலான வேலைத்திட்டம் அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி

editor

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor

இராஜினாமாவை உறுதிப்படுத்தினார் சபாநாயகர்