உள்நாடு

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை நிறத்தில் ஒளிரும் தாமரை கோபுரம்!

(UTV | கொழும்பு) –

முஸ்லிம்களின் இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான, மீலாதுன் நபி தினத்தைக் கொண்டாடும் வகையில், கொழும்பு தாமரை கோபுரம் விசேட நிறத்தில் ஒளிரச் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி வியாழக்கிழமையன்று மீலாதுன் நபி தினத்தில் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் தாமரைக் கோபுரம் ஒளிரச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கான எச்சரிக்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு