சூடான செய்திகள் 1

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) அம்பலங்கொட தொடக்கம் பொத்துவில் வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது 70 – 80 கிலோ மீட்டர் அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

Related posts

“இவ்வருடம் அரச துறையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது” ஜனாதிபதி ரணில்

சடலத்தை நறுமணமூட்ட பயன்படும் போர்மலின் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது (video)

இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையச்செய்துள்ளது