வகைப்படுத்தப்படாத

மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இஸ்ரேல் பிரதமர்

(UTV|ISRAEL)-இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹு மீண்டும் அந்த நாட்டின் காவற்துறையினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ரேடியோ இஸ்ரேல் இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றிற்கான அலைக்கற்றை ஒதுக்கத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள 3 ஊழல்குற்றச்சாட்டுகளில், இதுவும்ஒன்றாகும்.

இதற்கு முன்னரும் அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், அவரை பதவி விலகுமாறுகோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

බටහිර ඉන්දීය කොදෙව්වන් පරදා සිංහයන්ට ජය

Anjalika bags women’s singles crown

வடக்கு மாகாண வைத்தியசாலைகளின் தாதியர்கள் நாளை பணிப் புறக்கணிப்பு