விளையாட்டு

மீண்டும் வருகிறார் மலிங்க?

(UDHAYAM, COLOMBO) – உபாதை காரணமாக நீண்ட நாட்களாக கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த லசித் மாலிங்க தற்போது விளையாடுவதற்கான முழு உடற் தகுதியுடன் இருப்பதாக இலங்கை கிரிக்கட் மருத்துவ குழு உறுப்பினர் பேராசிரியர் அர்ஜுன் த சில்வா தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அர்ஜுன் த சில்வா, மருத்துவ குழு பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை.

விளையாட முடியும் என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முதலில் அவுஸ்திரேலியா அணியுடனான இருபதுக்கு 20 போட்டிகள் இருக்கின்றன. அதில் கலந்து கொள்ள முடியும் . தேர்வுக்குழுவொன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னரே கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். லசித் விளையாடுவாரா இல்லையா என்று.

Related posts

சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்கின்!

வெள்ளியன்று மைதானத்தில் மஞ்சள் நிற ஆடை அணிந்து ஆஸி அணிக்கு நன்றி செலுத்துவோம்

தோனியின் கையுறையால் இந்தியா அணிக்கு பெனால்டி!