கிசு கிசுகேளிக்கை

மீண்டும் திரைக்கு வரும் காட்ஸிலா?

காட்ஸிலா டூ – தி கிங் ஆப் தி மான்ஸ்டர் படம் பயங்கர ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியாகிறது. ஜுவாலிஜிக்கல் ஏஜென்ட்டான மொனார்க்கின் வீரமான முயற்சிகளை பின்பற்றி இந்த படம் உருவாகியுள்ளது. மொனார்க்கின் படையில் இருப்பவர்கள் பிரமாண்டமான மான்ஸ்டர்ஸ் கூட்டத்துடன் மோதுகிறார்கள். அதில் காட்ஸில்லாவும் அடக்கம். இந்த படத்தை டஹர்டி இயக்கியுள்ளார்.

மேற்படி அவர் கூறும்போது, ‘காட்ஸில்லா படங்கள் எப்போவும் பிரமாண்டமானவை. அவற்றிலிருந்து மேலும் அதிகமான பிரமாண்ட படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. வேரா பார்மிகா, மில்லி பாபி பிரௌன், கைல் சான்ட்லர் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் 30ம் திகதி படம் வெளியாகிறது.

 

 

 

 

Related posts

2019ம் உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்குமா?

சர்கார் படத்தை வாங்க பிரபல நிறுவனம் முயற்சி

‘மாமனிதன்’ ரிலீஸ்