வகைப்படுத்தப்படாத

மீண்டும் ஜனாதிபதியாகிய புட்டின் பேச்சுவார்த்தைக்கு தயார்

(UTV|RUSSIA)-நான்காவது முறையாகவும் ரஷ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள விளாடிமிர் புட்டின், ஏனைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளார்.

எனினும், அதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு வார்த்தையில் இருதரப்பும் ஆர்வமாக இருக்கவேண்டும் இல்லை என்றால் அது சாத்தியப்படாது என்றும் புட்டின் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜார்கண்ட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

භික්ෂූන් වහන්සේ සඳහාද සුරක්ෂා රක්ෂණ ක‍්‍රමයක්