உள்நாடுவணிகம்

மீண்டும் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை

(UTV | கொழும்பு) –  தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.

நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கு அமைய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் நாளாந்தம் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், தொடர் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலையானது இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 644,166 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய தங்கத்தின் விலை விபரம் !

24 கரட் 1 கிராம் – ரூ.22,730.00
24 காரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.181,800.00

22 கரட் 1 கிராம் – ரூ. 20,840.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.166,700.00

21 கரட் 1 கிராம் – தங்கத்தின் விலையில் நேற்றை விட இன்று (26) சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உணவு ஒவ்வாமை காரணமாக 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

நாளை முதல் அரசு ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு