உள்நாடு

மீண்டும் அதிகரித்தது லிட்ரோ எரிவாயின் விலை 

(UTV | கொழும்பு) –   இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படஉள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் படி 2.3 கிலோகிராம் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும் 2.3 கிலோகிராம் எரிவாயுவின் விலை 250 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய அதிகரிக்கப்பட்ட விலை விபரங்கள் பின்வருமாறு ;
* 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் – ரூ .4610.00
* கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் – ரூ .1850
* 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்- ரூ .860

Related posts

நாட்டு மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் பொறுப்பேற்கும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

அங்குலான துப்பாக்கிச்சூடு : விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் [UPDATE]

வவுனியா சம்பவம்: பரீட்சை மேற்பார்வையாளருக்கு நடந்த சம்பவம்