உள்நாடு

மீண்டும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

(UTV| கொழும்பு ) – ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உத்தரவாதம் மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் விமான சேவை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கும் இந்த கடன் உத்தரவாத கடிதங்களை மீண்டும் விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி விபத்து – பெண் பலியான சோகம்

editor

ஈஸ்டர் தாக்குதல் ஜனவரியில் மீள விசாரணைக்கு