உள்நாடு

மீட்டியாகொடவில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி!

மீட்டியாகொடவில் இன்றிரவு (03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்

அந்தப் பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டியே ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

‘முகக்கவசம்’ இன்று முதல் கடுமையாக அமுலுக்கு

மற்றுமொரு நபர் சுகமடைந்தார்

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக சீனா முன்வந்துள்ளது