கேளிக்கை

மிஸ் இந்தியாவாகும் கீர்த்தி சுரேஷ்

(UTVNEWS|COLOMBO) – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஹீரோயினை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளது.

திரைப்படத்தின் பெயர் மட்டுமின்றி, அதற்கான டீசர் காட்சி ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

நரேந்திர நாத் இயக்கும் இந்தத் திரைப்படத்திற்கு தமன் எஸ். இசையமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மஹாநடி படத்தின் மூலம் கீர்த்தியின் நடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருதும் கிடைத்தது.

Related posts

தலைகீழான சமந்தா

காட்டு தீயால் அவதிப்படும் பிரபல நடிகை

நயனுக்கு பிறந்த நாள்