உலகம்

மியான்மர் நிலநடுக்கம் குறித்து அமெரிக்கா தகவல்

இந்திய எல்லையை ஒட்டிய மியான்மரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.

பூமியில் இருந்து 99.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மர் நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (டிசம்பர் 11) காலை 6.55 மணி அளவில் மியான்மரின் மாவ்லிக்-இல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது.

Related posts

இம்ரான் கான் சுடப்பட்டதற்கான காரணம் இதோ

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் உயிரிழப்பு

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்

editor