அரசியல்உள்நாடு

மியான்மரில் நிலநடுக்கம் – இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும், சுகாதார பிரிவின் ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

போனஸ் ஆசன பங்கீட்டில் அதிருப்தி அடைந்துள்ளதாக இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவிப்பு

editor

ஜனாதிபதி ரணில் தலைமையில் பிக்குனிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.