உள்நாடு

மியன்மாருக்கு பறந்த இலங்கை நிவாரண குழு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை முப்படைகளின் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் விசேட விமானம் ஊடாக மியன்மாருக்கு சென்றுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

Related posts

எமது நாட்டில் இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

editor

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு