உள்நாடு

மின்வெட்டு தொடர்பிலான புதிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலத்திற்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

திங்கள் முதல் நடைமுறையாகும் சட்டங்கள்

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை

அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு செல்வோரை கைது செய்யுமாறு உத்தரவு