உள்நாடு

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு

(UTV | கொழும்பு) –   இன்று (06) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒரு மணித்தியாலயத்தினால் மின்வெட்டை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இன்று முதல் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமுலில் இருக்கும்.

Related posts

இலங்கை தேசிய கொடி விவகாரத்தில் சீனா

வௌிநாடுகளிலிருந்து மேலும் 655 பேர் நாடு திரும்பினர்

நிரந்தர நியமனம் தரக்கோரி கொழும்பில் போராட்டம்!