உள்நாடு

மின்தடையினால் தொலைத்தொடர்பு கோபுரங்களது செயல்பாடிலும் பாதிப்பு

(UTV | கொழும்பு) –  மின்சாரம் தடைப்படும் போது தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்படுவதை உறுதி செய்வதற்காக தேவையான அளவு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மார்ச் 30 ஆம் திகதி அத்தியாவசிய சேவைகளின் செயல்பாட்டை ஆதரிக்க தொடர்ந்து டீசல் வழங்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆறு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் தொடர்பில் வௌியான தகவல்

editor

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரயில் போக்குவரத்து மட்டு

விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ள அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டம்

editor