உள்நாடுசூடான செய்திகள் 1

மின்சார தடை இல்லை : உறுதி செய்யும் அமைச்சர் காஞ்சன

(UTV | கொழும்பு) –

இலங்கை மின்சார சபை தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்வதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.  24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்குத் தேவையான துணை மின்சாரத்தை இலங்கை மின்சார சபை வாங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார தடை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என நான் கூறியாத ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளியாகி வருவதாக இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்திருந்த்தும் குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிங்கப்பூர் இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா மாநாட்டில் பிரதமர்

மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்கும் பிரியாந்தினி?

இந்தியாவில் உயிரிழந்த இளைஞனுக்கு MonkeyPox