வகைப்படுத்தப்படாத

மின்சார கட்டண குறைப்பு நடவடிக்கை

மே மாதம் முதலாம் திகதி மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்படவிருந்தது.

 

எவ்வாறாயினும், மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய நாளை (10) வரை அந்த காலத்தை நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் மின்கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், மின்கட்டண குறைப்பு வீதத்தை ஜூலை மாதம் அறிவிக்க முடியும் எனவும் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

F1 bosses to consider refuelling return

Pujith Jayasundara arrested

ඉන්ධන මිල සූත්‍ර කමිටුව අද රැස්වීමට සුදානම්