உள்நாடு

மின்கட்டணம் அதிகரிக்கப்படுவது குறித்த அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“.. நான் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும், மின்சார சபைக்கும் தெரிவிப்பது என்னவெனில் மின்கட்டணத்தை அதிகரிப்பதில்லை என்பதுடன், மீளுருவாக்கம் மின்சக்தியின் மூலம் 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தால் மின்கட்டணத்தை ஓரளவிற்கு குறைத்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகின்றேன்..” என்றார்.

Related posts

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர நியமனம்

editor

மேலும் 290,615 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தம்

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!