உள்நாடு

மின் – வலுசக்தி பிரச்சினை மீது இன்று விவாதம்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் வலுசக்தி பிரச்சினை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு (UPDATE)

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு